'இதுவரை என் வாழ்வில் எந்த பெண்ணும் கிடையாது. அப்படி காதலித்தால் அதை எல்லோருக்கும் சொல்வேன்Õ என்கிறார் தெலுங்கு
நடிகர் ராணா. தமிழில் இவர் விரைவில் அறிமுகம் ஆகிறார்.அதற்கு முன் இந்தியில் அபிஷேக் பச்சன், பிபாஷா பாசுவுடன் நடித்து வருகிறார். 'பிபாஷாவுடன் காதல் காட்சிகளில் நல்ல புரிதல் இருக்கிறது. அதனால் கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது' என்கிறார் ராணா.
No comments:
Post a Comment